Author Topic: நட்பாய் இ ரு  (Read 713 times)

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 120
  • Total likes: 120
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
நட்பாய் இ ரு
« on: January 08, 2013, 03:15:16 PM »
தோற்க்கும் போதெல்லாம்
தேற்றும் ஓர் கரமாய்
ஆறுதலைத் தந்து
தூரத்தில் இருந்தாலும்
நிறைவான நேசத்தைத் தரும்
நட்பே என்றும் நட்பாய் இரு,,..
நட்புக்கொள்ள முக(ம்)வரித் தேவையில்லை... ;)


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline vimal

  • Hero Member
  • *
  • Posts: 586
  • Total likes: 6
  • Total likes: 6
  • Karma: +0/-0
  • Gender: Male
  • வெறுப்பது யாராக இருந்தாலும் நேசிப்பது நீயாக இரு
Re: நட்பாய் இ ரு
« Reply #1 on: January 10, 2013, 02:48:34 PM »
அருமையான கவிதை பிரண்டு நன்று.....