Author Topic: நிபந்தனையில்லா அன்பு  (Read 538 times)

Offline Dharshini

  • Golden Member
  • *
  • Posts: 2206
  • Total likes: 45
  • Total likes: 45
  • Karma: +1/-0
  • Gender: Female
  • என் நினைவுகளில் இருந்து நீங்காத பொக்கிஷம் நீ
நிபந்தனையில்லா அன்பு
« on: January 04, 2013, 07:40:12 PM »
உன்னைத்

தேடும்  என்

தாகம்

உறுதியானது

என் மேல்

நீ

படிந்திருகிறாய்

ஒரு புகை

போல்

எனக்கே

தெரியாமல்

என்னுள்
 
நிறைந்துள்ளாய்
 
என்னுடைய

அன்பு

நிரந்தரமானது

காரணம்
 
என்
 
அன்பு

நிபந்தனையில்லா

அன்பு

புன்னகை பிரச்சனைகளை  தீர்க்கும் மௌனம் பிரச்சனைகளை தவிர்க்கும்

Offline ! SabriNa !

Re: நிபந்தனையில்லா அன்பு
« Reply #1 on: January 05, 2013, 12:38:30 PM »
azhagaana varigal.......   pugai polaa....invisible....hehe


so sweet lines...!!!