Author Topic: நண்பர்கள் கவனத்திற்கு ...  (Read 19026 times)

Offline Global Angel

நண்பர்கள் கவனத்திற்கு ...

நீங்கள் பார்த்து சிரித்து மகிழ்ந்த நகைச்சுவை ஒளிப்பட காட்சிகளை நண்பர்களுக்காக பகிர்ந்து கொள்ளலாம் ...தமிழ் ஆங்கிலம் ஆகிய மொழிகள் அனுமதிக்கபட்டவை ... பாலியல் சமந்தமான நகைச்சிவை  காட்சிகளை பதிவு செய்வதை தவிர்த்து கொள்ளுங்கள் ... விதிகள் மீறி பதிவிடபட்ட பதிவுகள் அறிவித்தலின் பின்னோ  அறிவித்தல் இன்றியோ நீக்கப்படும் ...


நன்றிகள் .