Friends Are Like Diamonds ! Feel Your Friendship!
Please
login
or
register
.
1 Hour
1 Day
1 Week
1 Month
Forever
Login with username, password and session length
News:
click here enter chat Room
www.friendstamilchat.net
Like stats
Home
Help
Search
Calendar
Login
Register
FTC Forum
»
Technical Corner
»
கணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள் - Computer & Technical Informations
»
~ இண்டர்நெட் வேகத்தை அதிக படுத்த சில வழிகள் !!! ~
« previous
next »
Print
Pages: [
1
]
Go Down
Author
Topic: ~ இண்டர்நெட் வேகத்தை அதிக படுத்த சில வழிகள் !!! ~ (Read 1572 times)
MysteRy
Global Moderator
Classic Member
Posts: 222325
Total likes: 27557
Total likes: 27557
Karma: +2/-0
Gender:
♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
~ இண்டர்நெட் வேகத்தை அதிக படுத்த சில வழிகள் !!! ~
«
on:
December 18, 2012, 09:12:21 PM »
இண்டர்நெட் வேகத்தை அதிக படுத்த சில வழிகள் !!!
எந்த விதமான வேகத்தடையும் இல்லாமல் அதிவேக இண்டர்நெட் பயன்படுத்த புதிய வழிமுறை.
இண்டர்நெட் இணைப்பு கிடைக்கும் முன் வரை நமக்கு இணைப்பு வேகம் என்றால் பெரிதாக ஏதுவும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை ஆனால் பயன்படுத்திய சில நாட்களில் அல்லது சில மாதங்களில் நமக்கே தெரியும் இணைப்பு வேகம் இன்னும் வேகமாக இருந்தால் நன்றாக இருக்கும் என்று ஆனால் நாம் தேர்ந்தெடுத்து இருக்கும் இண்டர்நெட் பிளான் அன்லிமிடட் என்பதால் அதற்கு தகுந்தாற் போல் தான் குறைவாக வேகம் இருக்கும் இந்தப்பிரச்சினையை நீக்கி முழு இண்டர்நெட் வேகத்தையும் பெற செய்யும் வழி முறையை இன்று பார்க்கலாம்.
இண்டர்நெட் இணைப்பின் வேகம் நாடுகளுக்கு நாடு வேறுபட்டாலும் ஒரு சில நாடுகளில்இணையத்தின் வேகம் எல்லோருக்கும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை, இதற்காக நாம் பெரிதாக எதுவும் செய்ய வேண்டும் நம் கணினியில் ஒரு சிறிய மாற்றம் செய்து இணையத்தின் முழு வேகத்தையும் எந்தத்தடையும் இல்லாமல் பயன்படுத்தலாம்.
சாதாரணமாக அன்லிமிடட் இண்டர்நெட் ( Unlimited Internet) இணைப்பு தான் எல்லோருக்கும் கொடுக்கப்பட்டிருக்கும் இதில் இணைப்பு வேகம் குறைந்தபட்சமாக ( Limited Speed) இருக்கும் பல மணி நேரம் செலவு செய்துதான் பெரிய அளவிளான கோப்புகளை தறவிரக்க முடியும். இதைத்தவிர்த்து நம் கணினியில் ஒரு சில மாற்றம் செய்வதன் மூலம் முழு இண்டர்நெட் வேகத்தையும் பெறுவது எப்படி என்பதைப்பற்றி பார்க்கலாம்.
விண்டோஸ் எக்ஸ்பி ( Windows Xp ) கணினி வைத்திருப்பர்களுக்கு மட்டுமே இந்த முறை வேலை செய்யும், முதலில் Start Button -ஐ சொடுக்கி Run என்பதை தேர்ந்தெடுத்து சொடுக்க வேண்டும், Run விண்டோவில் gpedit.msc என்று தட்டச்சு செய்த்து Ok பொத்தானை சொடுக்க வேண்டும் அடுத்து வரும் திரையில் இணையத்தின் அபார வளர்ச்சி Computer Configuration என்ற மெனுவிற்கு அடியில் இருக்கும் Administrative Templates என்பதை தேர்ந்தெடுத்து அதில் வரும் sub menu -வில் Network என்பதை தேர்ந்தெடுத்து அதில் வரும் Sub menu வில் QoS Packet Scheduler என்பதை சொடுக்க வேண்டும். இதில் Limit Reservable Bandwidth என்பதை சொடுக்கி Enabled என்பதை தேர்ந்தெடுத்து அதற்கு அடியில் இருக்க்கும் Band width Limit என்பதில் 4% கொடுத்து Ok பொத்தானை சொடுக்கி சேமித்து வெளியே வரவேண்டியது தான் அடுத்து கணினியை ஒரு முறை restart செய்து பார்த்தால் இணைப்பின் வேகம் முழுமையாக தெரியும்.............
Logged
Swetha
SUPER HERO Member
Posts: 1012
Total likes: 84
Total likes: 84
Karma: +0/-0
Gender:
If u judge people, u have no time to love them...
Re: ~ இண்டர்நெட் வேகத்தை அதிக படுத்த சில வழிகள் !!! ~
«
Reply #1 on:
December 19, 2012, 09:24:41 PM »
super super. paniten nan
iduku mela net speeda ilanaa mystery ungala dan adipen
Logged
To The World You May Be Just One Person, But To One Person You May Be The World.....
MysteRy
Global Moderator
Classic Member
Posts: 222325
Total likes: 27557
Total likes: 27557
Karma: +2/-0
Gender:
♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
Re: ~ இண்டர்நெட் வேகத்தை அதிக படுத்த சில வழிகள் !!! ~
«
Reply #2 on:
December 19, 2012, 10:09:30 PM »
Thanks Swetha
Adda Ithu Lam Kudda Pannivingala
Logged
Swetha
SUPER HERO Member
Posts: 1012
Total likes: 84
Total likes: 84
Karma: +0/-0
Gender:
If u judge people, u have no time to love them...
Re: ~ இண்டர்நெட் வேகத்தை அதிக படுத்த சில வழிகள் !!! ~
«
Reply #3 on:
December 20, 2012, 08:10:22 AM »
ivlo changes paniruken kastapattu. idukumela speed varalanaa kobam varumaa varadhaa
adan adipen nu sonen. ungalku badhila en systema naalu adi potukren. u polaichu poenga
aama keila oru ponnu kaila irundu butterfly parandu parandhu varudhe. anda butterfly enaku danae tarudhu anda ponnu
Logged
To The World You May Be Just One Person, But To One Person You May Be The World.....
MysteRy
Global Moderator
Classic Member
Posts: 222325
Total likes: 27557
Total likes: 27557
Karma: +2/-0
Gender:
♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
Re: ~ இண்டர்நெட் வேகத்தை அதிக படுத்த சில வழிகள் !!! ~
«
Reply #4 on:
December 20, 2012, 08:23:39 AM »
Appada Naa Thapichean
Pawam Unga System Unga Kobathikku Balliyaga Pothu
Antha Butterfly Ungalluku Thaan Coz
My Post Time Eduthu Paadikiringal So As A Gift To U Swethu
Logged
Swetha
SUPER HERO Member
Posts: 1012
Total likes: 84
Total likes: 84
Karma: +0/-0
Gender:
If u judge people, u have no time to love them...
Re: ~ இண்டர்நெட் வேகத்தை அதிக படுத்த சில வழிகள் !!! ~
«
Reply #5 on:
December 21, 2012, 12:45:06 PM »
auw. for me ya
tanku tanku tanku. thanks a lot dear
Logged
To The World You May Be Just One Person, But To One Person You May Be The World.....
MysteRy
Global Moderator
Classic Member
Posts: 222325
Total likes: 27557
Total likes: 27557
Karma: +2/-0
Gender:
♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
Re: ~ இண்டர்நெட் வேகத்தை அதிக படுத்த சில வழிகள் !!! ~
«
Reply #6 on:
December 21, 2012, 01:19:57 PM »
Your Welcome Swethu Dear
Logged
Print
Pages: [
1
]
Go Up
« previous
next »
FTC Forum
»
Technical Corner
»
கணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள் - Computer & Technical Informations
»
~ இண்டர்நெட் வேகத்தை அதிக படுத்த சில வழிகள் !!! ~
Jump to:
=> கணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள் - Computer & Technical Informations