Author Topic: கஷாயம் (பசிக்க)  (Read 797 times)

Offline kanmani

கஷாயம் (பசிக்க)
« on: December 08, 2012, 11:15:02 AM »

    1. இஞ்சி - 1 துண்டு
    2. தனியா - 1 தேக்கரண்டி
    3. எலுமிச்சை - 1/2
    4. தேன் - சுவைக்கு

 

    இஞ்சியை தனியாவுடன் சேர்த்து நன்றாக நசுக்கி வைக்கவும்.
    இதில் 1 கப் நீர் விட்டு கலந்து அடுப்பில் வைத்து கொதிக்க விட்டு 1/2 கப்பாக குறைந்ததும் எடுக்கவும்.
    இதை வடிகட்டி லேசாக வெது வெதுப்பாக இருக்கும் போது எலுமிச்சை சாறு பிழிந்து, தேன் கலந்து குடிக்கவும்.
    குடித்த 1 - 2 மணி நேரத்தில் நல்லா பசிக்கும்.

Note:

இந்த கஷாயம் பித்தம், அஜீரணம் உள்ளவங்களுக்கு நல்ல மருந்து.