Author Topic: சாத வடகம்  (Read 1091 times)

Offline kanmani

சாத வடகம்
« on: December 08, 2012, 11:09:39 AM »
சாதம் -1 கப் சீரகம் -1 ஸ்பூன் உப்பு -தேவையான அளவு காய்ந்த மிளகாய் -2 கறிவேப்பிலை -சிறிது.
எல்லாவற்றையும் மிக்ஸியில் நன்கு அரைத்து முருக்கு அச்சில் போட்டு பாலிதின் கவரில் நீளமாக பிழிந்து 4 (அ) 5 நாட்கள் வெயிலில் நன்கு காயவைத்து எடுத்து வைக்கவும். தேவையான பொழுது எண்ணையில் பொரித்து சாப்பிடலாம். குறிப்பு: இதில் தண்ணீர் விடாமல் அரைக்க வேண்டும். 1 மாதம் வரையில் கெடாமல் இருக்கும். கலவை சாதத்திற்கு நன்றாக இருக்கும்