Author Topic: பெப்பர் மட்டன் கிரேவி  (Read 1069 times)

Offline kanmani

பெப்பர் மட்டன் கிரேவி
« on: December 05, 2012, 01:27:48 PM »
மட்டன்  -  1 கி
பெரிய வெங்காயம் - 2
தக்காளி - 1
இஞ்சி - தேவயான அளவு
பூன்டு - 1
மிலகு - தேவயான அளவு( காரத்திர்கு ஏர்ப)
சீரகம் - 1 சிட்டிகை
மஞல் தூல் - சிறிதளவு
மிளாகாய்-2
* இஞ்சி + பூன்டு + மிளாகாய் +மிலகு + சீரகம்  நன்கு  அரைத்துக் கொள்ளவும்
   வெங்காயம் கரகரபாக அரைத்துக் கொள்ளவும

* தக்காளி தனியாக அரைத்துக் கொள்ளவும்

* பாத்திரதில் என்னை ஊற்றி முதலில் அரைத இஞ்சி ,பூன்டு  போடவும்
  2 நொடிகலுக்கு பின் அரைத்த வெஙகாயம்,தக்காளி  போட்டு நல்ல வதக்கவும்

* சிறிது மஞ்சல் பொடி ,உப்பு சேர்து
   பின்பு மட்டன் போட்டு சிறிது தண்ணீர் ஊற்றி வேகவைக்கவும்.

* இது க்ரவியாக வரும்வரையில்  சிம்மில் வைகவும்
   கடைசியுல்கொதம்மல்லி சேர்துக் கொள்ள்லாம்.சுவையான மட்டன் கிரவி ரெடி.