Author Topic: முருங்கையை நட்டவன் வெறுங்கையோட போவான் ஏன் சொன்னார்கள் தெரியுமா...?  (Read 1695 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226266
  • Total likes: 28727
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/

இந்த பழமொழிக்கு தவறான அர்த்தம் புரிந்து கொண்டு பலர் வீடுகளில் முருங்கை மரத்தை நடுவதை தவிர்த்து விடுகிறார்கள்...,
ஒருவர் முருங்கை மரத்தை வீட்டில் வளர்த்தால்., அவருக்கு பூ., காய்., இலை., பிசின் என்று அனைத்தும் பயன்தரக்கூடியவை., முருங்கை இலை உடலை இளமையோடும் ஆரோக்யத்தோடும் வைத்துக் கொள்ள கூடிய மூலிகை.,
இவற்றை தினமும் யார் உணவில் பயன்படுத்துகிறாரோ அவர் வயதானாலும் குச்சி ஊன்றாமல் வெறுங்கையோடு நடந்துசெல்வார்...,
இதைத்தான் நம் முன்னோர்கள் "முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான்" என்று சொல்லி வைத்தார்கள்...,
ஆகவே., நாமும் முருங்கையை நட்டு வெறுங்கையோடு நடப்போமா...?