Author Topic: நான் பார்த்த பிசாசு  (Read 905 times)

Offline RDX

நான் பார்த்த பிசாசு
« on: November 19, 2012, 05:44:07 PM »


மழைகால மேகம் அதில்
மந்திரம் சொல்லி வைச்சது போல்
மழையும் காற்றும் இடியும்
மின்னல் அடிக்கையிலே என்
இமைகள் மூடிக்கொள்ள


என் கண் முன்னே ஒரு பதுமை
சித்திர தேரில் வலம் வரும் பிசாசு
போல் பல பளபளவென  ஜொலிக்க
நானும் கண்ணயராமல் பார்த்தேன்
அது பாவையா அல்ல பதுமையா

மெய்சிலீர்த்து போனேன் அவள்
அவள் பார்வை என்மேல் பட -
ஜில்லென வீசிய காற்றிலே அன்பு
என் இதயத்தை பதம் பார்த்தது..
அடடா என்ன ஒரு பார்வை

அன்று முதல் சனியன் பார்வையில்
பட்ட மானிடன் வாழ்கை போன்று
ஆகிவிட்டது என் வாழ்கை
எத்தனை பேர்வரினும் அவளது
ஞாபகங்கள் கல்லில் செதுக்கிய
ஓலைசுவடி ஆகிவிட்டது
« Last Edit: November 19, 2012, 06:13:52 PM by RDX »

Offline பவித்ரா

  • FTC Team
  • Hero Member
  • ***
  • Posts: 621
  • Total likes: 929
  • Total likes: 929
  • Karma: +0/-0
  • மாற்றம் ஒன்று தான் மாறாதது ........
Re: நான் பார்த்த பிசாசு
« Reply #1 on: November 21, 2012, 09:44:49 PM »
nice nalla iruku
என்னை  எடை  போடுவதற்கு நீங்கள் தராசும் அல்ல  . நான் விலை பொருளும் அல்ல .....

Offline Thavi

  • Sr. Member
  • *
  • Posts: 383
  • Total likes: 24
  • Total likes: 24
  • Karma: +0/-0
  • உயிர் பிரிந்தாலும் உன்னை பிரியாத வரம் வேண்டும்
Re: நான் பார்த்த பிசாசு
« Reply #2 on: December 03, 2012, 01:50:38 AM »
நானும் கண்ணயராமல் பார்த்தேன்
அது பாவையா அல்ல பதுமையா

மெய்சிலீர்த்து போனேன் அவள்

wow semaiya irruku rdx ennaku piditha varigal thodarnthu elluthunga vaalthugal
நான் நேசிக்கும் நண்பர்கள் என்னை மறந்தாலும் என்னை நேசித்த நண்பர்களை நான் மறப்பதில்லை..

Offline Global Angel

Re: நான் பார்த்த பிசாசு
« Reply #3 on: December 04, 2012, 12:32:23 AM »
ஆமா யாரது ...? ஹலோ இபவே சொல்லிடுறேன் .... அது சத்தியமா நான் இல்ல ...