Recent Posts

Pages: 1 ... 6 7 [8] 9 10
71
History / Re: Nikola Tesla Legacy
« Last post by MysteRy on November 01, 2025, 07:17:55 AM »

The copper egg experiment showcased the graceful movement of a rotating magnetic field.
72
History / Re: Nikola Tesla Legacy
« Last post by MysteRy on November 01, 2025, 07:16:51 AM »

A childhood intrigue with the softness of cat fur ignites a passion for lifelong exploration.
75
English: I’m starting this post as a beginner-friendly guide and will keep updating it over time. Since I’m currently occupied with other work, some details may be added gradually.

The main goal is to help FTC Forum users understand the basics of programming the 8051 microcontroller using the Keil IDE. This is my first attempt, so please excuse any small mistakes.

I’ve chosen a low-cost 8051 microcontroller for learning purposes, but Keil is still a professional-grade tool — perfect for both students and developers.

In this thread, I’ll be sharing:

An introduction to the 8051 and Keil

Step-by-step working procedure

Code examples (starting with LED blink)

Screenshots and visuals for better understanding



Anyone trying or testing the setup can share snapshots or feedback — even a small visual reply will help guide others.

Let’s begin with the classic “Blink an LED” example as our first step!


Tamil: இந்த பதிவை நான் தொடக்க நிலை நண்பர்களுக்கும் எளிதாக புரியக்கூடிய வழிகாட்டியாக தொடங்குகிறேன். காலத்தின் போக்கில் இதை தொடர்ந்து புதுப்பித்து கொண்டு இருப்பேன்.
இப்போது வேறு சில பணிகளில் இருப்பதால், சில விவரங்கள் பின்னர் சேர்க்கப்படலாம்.

இந்த பதிவின் முக்கிய நோக்கம் — FTC Forum பயனர்களுக்கு Keil IDE-ஐப் பயன்படுத்தி 8051 மைக்ரோகண்ட்ரோலரை நிரலாக்குவது எப்படி என்று அடிப்படையாகப் புரியச் செய்வது.
இது எனது முதல் முயற்சி, சிறிய பிழைகள் இருந்தால் மன்னிக்கவும்.

நான் தேர்ந்தெடுத்திருப்பது குறைந்த செலவில் கிடைக்கும் 8051 மைக்ரோகண்ட்ரோலர், ஆனால் Keil ஒரு தொழில்முறை (professional) கருவி, மாணவர்கள் மற்றும் டெவலப்பர்கள் இருவருக்கும் சிறந்தது.

இந்த தொடரில் நான் பகிரப் போவது:

8051 மற்றும் Keil பற்றிய அறிமுகம்

படி படியாக செயல்முறை விளக்கம்

உதாரணக் கோடுகள் (முதல் உதாரணம் – LED Blink)

ஸ்கிரீன்ஷாட்கள் மற்றும் காட்சிகள் — எளிதாகப் புரிய உதவும்



யாராவது இந்த அமைப்பை முயற்சித்தால் அல்லது சோதித்தால், snapshot அல்லது visual reply ஒன்றை பகிரலாம் — சிறிய காட்சி உதவி கூட மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கும்.

அப்படியே ஆரம்பிப்போம் — நம் முதல் படியாக, “LED ஒன்றை மின்னச் செய்வோம்”! 💡
76


குறள்   -  237

அதிகாரம் : புகழ்

புகழ்பட வாழாதார் தந்நோவார் தம்மை
இகழ்வாரை நோவது எவன்.

பொருள்
நல்ல பெயரைப் பெறாமல் வாழாதவர்கள், தங்களை ஏளனம் செய்பவர்களைக் கண்டு வருந்துவது எதற்கு? இது ஒரு வீண் வருத்தமே ஆகும்.
77
ஆண், பெண் ..நட்பு...
அழகானது தான்
களங்கம் ஏற்படாத வரை !
அருமையானது தான்
எல்லை மீறாதவரை !
அதிசயமானது தான்.
சலனமில்லாமல் பழகும் வரை !
78
GENERAL / Re: Joker's Short Messeges
« Last post by joker on October 31, 2025, 12:25:42 PM »
Maturity is
when you have a lot to say
but
choose to remain silent in
front of fools
79
*வாய்ப்புண், வயிற்று புண்ணுக்குகளுக்கு இயற்கை வைத்தியம்...*

*கோவைக்காய் முழுவதும் மருத்துவகுணம் கொண்டது. காய், கனிகள், இலைகள், தண்டு, வேர் போன்றவை மருத்துவ பயன் உடையவை.*

*கோவைக்காயின் கனிகள் செந்நிறமுடையவை. இவற்றை மென்றால் நாக்கில் உள்ள புண்கள் ஆறும்.    இலைகள், தண்டு, வேர் ஆகிய பாகங்களில் இருந்து பிழிந்து எடுக்கப்பட்ட சாறு உலோகப் பொருட்களோடு கலந்து நீரிழிவு நோய், வீங்கிய சுரப்பிகள், தோல்நோய்கள் ஆகியவற்றை குணப்படுத்த உதவும்.*

 *கோவைக்காய் பழங்காலத்திலிருந்தே நீரிழிவு நோய் மருத்துவத்தில் பயன்படுத்தப்பட்டு வரும் காய்கறிகளில் ஒன்று. தீவிரமில்லாத சர்க்கரை வியாதிக்கு கோவைக்காய் நல்ல பலனை அளிக்கும். கோவைக்காய் சாறு எடுத்துக் கொள்வதால் பக்க விளைவுகளும் அதிகம் ஏற்படுவதில்லை. பச்சையாகவே கோவைக்காயை மென்று துப்பிவிட்டாலே வாய்ப்புண் ஆறிடும்.*

*வயிற்றுப்புண் இருப்பவர்கள் வாரம் இரண்டு நாள் கோவைக்காயை சேர்த்துக்கலாம். ஒரே ஒரு கோவைக்காயை எடுத்து மோருடன் அரைத்து குடித்தாலும் மேற்சொன்ன பலன்களை பெறலாம். இலை மற்றும் தண்டு &கபத்தை வெளியேற்றும். வலி குறைக்கும். இலை, தண்டு, கஷாயம் மார்புச்சளி, சுவாசக்குழாய் அடைப்பு இவற்றிற்கு நல்ல மருந்தாகும்.     இலைகளை வெண்ணெயுடன் கலந்து புண்கள், பிற தோல்நோய்களை குணப்படுத்த உதவும்.*

*கோவைப்பழம் கபத்தை உண்டாக்கும். சீக்கிரத்தில் ஜீரணமாகாது. ஆனால் மூச்சு இரைத்தல், வாந்தி, வாய்வு ரத்த சோகை, பித்தம், காமாலை முதலான பிரச்சினைகளை குணப்படுத்தும். கடிகளால் ஏற்பட்ட காயங்களின் மீது கோவை இலையை அரைத்து வைத்துக் கட்டினால் புண் விரைவில் ஆறும்.
Pages: 1 ... 6 7 [8] 9 10