FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Dharshini on November 26, 2012, 04:39:09 PM

Title: என்ன மாயமோ
Post by: Dharshini on November 26, 2012, 04:39:09 PM
என்ன மாயம் செய்தாயோ நீ
பத்து மாதம் ஈன்றெடுத்து உயிர் தந்த
அன்னையை மறந்தேன்
எங்களுக்காய் ஓடாய் உழைத்து தேய்ந்த
தந்தையை மறந்தேன்
செல்ல சண்டை போட்டு என் உள்ளம் கவர்ந்த
தோழியை  மறந்தேன்
விரும்பியதெல்லாம் நிறைவேற்றி அன்பொழுகிய
நண்பனை  மறந்தேன்... நீ மட்டும்
என்ன மாயம் செய்தாயோ அல்லது
மந்திரம் செய்தாயோ... உன்னை மறக்க மட்டும்
என் இதயம் மறுக்கிறதே
Title: Re: என்ன மாயமோ
Post by: ! SabriNa ! on November 28, 2012, 12:05:15 PM
magician ah sollureengala......  :D
Title: Re: என்ன மாயமோ
Post by: பவித்ரா on December 02, 2012, 02:41:01 AM
avanga yaaru machan maraka mudiyama irukarathu atharku per than kaathala
Title: Re: என்ன மாயமோ
Post by: Thavi on December 03, 2012, 02:26:40 AM
machi supera elluthura thodaradum kavi payanam
Title: Re: என்ன மாயமோ
Post by: micro diary on December 03, 2012, 05:09:03 PM
machal nama ninaivugal maranthalum athu matum marakathe epavummm

machi ne solita ezhuthiruvom