FTC Forum
Entertainment => நகைச்சுவை - Jokes => Topic started by: தமிழன் on November 23, 2012, 08:34:17 AM
-
லவ்வுக்கும் 7:29 மணிக்கும் ஒரு ஒற்றுமை இருக்கிறது.
அது என்ன தெரியுமா?
இந்த இரண்டுக்கும் அப்புறம் ஏழரை ஸ்டார்ட்
ஆகிடும்.
ஐந்து கண்டங்கள் தாண்டி சென்று காதலித்தாலும்
காதல் நம்மை 'கண்டம்' பண்ணாமல் விடாது