FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: JS on September 05, 2011, 11:59:00 AM

Title: உன் பின்பாட்டால்..
Post by: JS on September 05, 2011, 11:59:00 AM
இசைய ஒலிக்க
ஆயிரம் ராகங்கள் உண்டு..
இனியவைகளை ரசிக்க
ஆயிரம் அர்த்தங்கள் உண்டு...

வான்வெளியில் பறக்க
ஆயிரம் இறகுகள் உண்டு...
சரித்திரத்தில் இடம் பெற
ஆயிரம் காரணங்கள் உண்டு..
இவையெல்லாம் உனதே...

எனக்குள் ஒலிக்கும்
உன் பின்பாட்டால்
வேதனையை மறந்தேன்...
சாதனையை புரிந்தேன்...

Title: Re: உன் பின்பாட்டால்..
Post by: Global Angel on September 06, 2011, 03:47:30 AM
nice kavithai js ;)