மழைகால மேகம் அதில் மந்திரம் சொல்லி வைச்சது போல் மழையும் காற்றும் இடியும் மின்னல் அடிக்கையிலே என் இமைகள் மூடிக்கொள்ள
என் கண் முன்னே ஒரு பதுமை சித்திர தேரில் வலம் வரும் பிசாசு போல் பல பளபளவென ஜொலிக்க நானும் கண்ணயராமல் பார்த்தேன் அது பாவையா அல்ல பதுமையா
மெய்சிலீர்த்து போனேன் அவள் அவள் பார்வை என்மேல் பட - ஜில்லென வீசிய காற்றிலே அன்பு என் இதயத்தை பதம் பார்த்தது.. அடடா என்ன ஒரு பார்வை
அன்று முதல் சனியன் பார்வையில் பட்ட மானிடன் வாழ்கை போன்று ஆகிவிட்டது என் வாழ்கை எத்தனை பேர்வரினும் அவளது ஞாபகங்கள் கல்லில் செதுக்கிய ஓலைசுவடி ஆகிவிட்டது
Title: Re: நான் பார்த்த பிசாசு
Post by: பவித்ரா on November 21, 2012, 09:44:49 PM
nice nalla iruku
Title: Re: நான் பார்த்த பிசாசு
Post by: Thavi on December 03, 2012, 01:50:38 AM
நானும் கண்ணயராமல் பார்த்தேன் அது பாவையா அல்ல பதுமையா