FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Dharshini on September 04, 2011, 04:28:38 AM

Title: மௌனம்
Post by: Dharshini on September 04, 2011, 04:28:38 AM

எத்தனை மணி நேரம் பேசினாலும்
 
உன்னுடன் இன்னும் பேச மாட்டோமா
 
என்று ஏங்க வைக்கும் ஒரு ஜீவன்
 
நீதான்
 
எல்லாம் பேசி முடித்தபின்னும்
 
அழைப்பை துண்டிக்காமல்
 
தொடரும் மௌனம் உன்னோடு
 
மட்டும்தான்
 
Title: Re: மௌனம்
Post by: Arya on September 04, 2011, 11:51:12 AM
ena datchu seiya poka vendiya katayam athan poiten:D
ne ivlo feel pani kavithai elam eluthuvanu therunchuruntha nan thoonkama un kuda ye pesiturunthurupen :D
Title: Re: மௌனம்
Post by: Sprite on September 04, 2011, 08:50:47 PM
arya machi engaium kadalai a ;D ;D ;D ;D
Title: Re: மௌனம்
Post by: Arya on September 05, 2011, 08:35:19 AM
enkaya iruntha ena mams nama velaiya marakama irukanum la :D
Title: Re: மௌனம்
Post by: Global Angel on September 06, 2011, 03:46:47 AM
adinga koiyalaingala ingauma .. >:(