ஏக இறைவனின் திருப்பெயரால்....
இன்று திருமணம் என்ற பந்தத்தில் இணையும் என் அன்பு அக்கா குழலி, மச்சான் ஹரி இருவருக்கும் ஏக இறைவனின் நேர்வழியும் பேரருளும், பெருங்கிருபையும், மன்னிப்பும் அவர்கள் வாழ்கையின் எல்ல காலங்களிலும் கிடைக்க வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன்...!!!!
இறைவா! இவர்களுடைய பொருளையும், குழந்தையையும் அதிகப்படுத்துவாயாக! அவர்களுக்கு நீ கொடுத்தவற்றில் அபிவிருத்தி செய்வாயாக!
இறைவன் உங்களுக்கு அகத்திலும் புறத்திலும் அருள்புரிவானாக! உங்கள் இருவரையும் நற்காரியங்களில் ஒன்று சேர்ப்பானாக!
என்றும் அண்புடன் தம்பி...!!!
யூசுப்...!!!
Wishing a Very Happy Married Life Kuzhali friend
[/color]
Happy Married Life Kuz DeaR :) tk ker Miss U too Dear
HUbby ya chat kutti va namma ellam palakalam (lolz)
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi1239.photobucket.com%2Falbums%2Fff517%2FSonaFnds%2Fmgrwish8.jpg&hash=83d9cf5bd3c00c00367fb3f135a1f3fd03bf4066)
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi1239.photobucket.com%2Falbums%2Fff517%2FSonaFnds%2FMgrwish6.jpg&hash=c84af823d820ac861efe1dc6cddaf1f9f90a0ed7)