FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: aasaiajiith on November 03, 2012, 02:12:28 PM
Title:
- மௌனம் -
Post by:
aasaiajiith
on
November 03, 2012, 02:12:28 PM
சப்தங்களை மட்டுமே சம்மதித்துவந்த
என் மன சிம்மாசனத்தில் - இன்று
சம்மணமிட்டபடி உன் "மௌனம்"
- மௌனம் -