FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: aasaiajiith on November 02, 2012, 09:59:51 AM
Title:
என் வரிகளில் - ஆத்தாடி பாவாடை காத்தாட (பூவிலங்கு )
Post by:
aasaiajiith
on
November 02, 2012, 09:59:51 AM
ஆத்தாடி , எழில் கொஞ்சும் வரி போட
வரிக்கின்னும் எழில்கூட்ட கவிபாட
வரிபோட , அதை கவிபாட
ரசிக்குது ரோசா பொண்ணு - அதை
ருசிக்குது மனசு ஒன்னு
ஹே ..ரசிக்குது ரோசா பொண்ணு - அதை
ருசிக்குது மனசு ஒன்னு
ஆத்தாடி , எழில் கொஞ்சும் வரி போட
வரிக்கின்னும் எழில்கூட்ட கவிபாட
அடி உனக்காக வரி போட்டேன் வீம்பாக
கடிக்காதே என்னை நீ பாம்பாக
பாம்பாக,என்னை வீம்பாக
என் நாட்டில் உன் போல அழகில்லையே
கோவத்திலும் குளிர்கின்ற குளிர் மல்லியே
அடி ரோசாவே ....யே... யே.....
உன் பட்டு கன்னங்கள் என் கைகள் பட்டாலே
இரு மொட்டாய் பூக்காதோ தேன் முல்லையே
ஆத்தாடி , எழில் கொஞ்சும் வரி போட
வரிக்கின்னும் எழில்கூட்ட கவிபாட
வரிபோட , அதை கவிபாட
ரசிக்குது ரோசா பொண்ணு - அதை
ருசிக்குது மனசு ஒன்னு
ஹே ..ரசிக்குது ரோசா பொண்ணு - அதை
ருசிக்குது மனசு ஒன்னு
ஆத்தாடி , எழில் கொஞ்சும் வரி போட
வரிக்கின்னும் எழில்கூட்ட கவிபாட
மலரே உன் முகம் பக்கம் திரும்பாதோ
என் மனதைதான் ஓர் நாளும் விரும்பாதோ
விரும்பாதோ பக்கம் திரும்பாதோ
அடி உலகத்தில் சிறந்தது என் நேசம்தான்
அது முழுவதும் நான் கொண்டேன் உனக்கோசம்தான்
அடி உன் நெஞ்சம் நான் தூங்கும் பஞ்சனை ஆகாதோ
ஆனாலும் நீ ரொம்ப படு காரம் தான்
ஆத்தாடி , எழில் கொஞ்சும் வரி போட
வரிக்கின்னும் எழில்கூட்ட கவிபாட
வரிபோட , அதை கவிபாட
ரசிக்குது ரோசா பொண்ணு - அதை
ருசிக்குது மனசு ஒன்னு
ஹே ..ரசிக்குது ரோசா பொண்ணு - அதை
ருசிக்குது மனசு ஒன்னு
ஆத்தாடி , எழில் கொஞ்சும் வரி போட
வரிக்கின்னும் எழில்கூட்ட கவிபாட.....
Title:
Re: என் வரிகளில் - ஆத்தாடி பாவாடை காத்தாட (பூவிலங்கு )
Post by:
Thavi
on
November 03, 2012, 02:57:12 AM
wow very nice poem :D keep write more eppatithan eluthuringalo naanum ellutha try pannanum ;D
Title:
Re: என் வரிகளில் - ஆத்தாடி பாவாடை காத்தாட (பூவிலங்கு )
Post by:
aasaiajiith
on
November 03, 2012, 10:05:46 AM
வாழ்த்திற்க்கு நன்றி !!
அடிப்படையில் , வரி புனையவோ,
கவி புனையவோ , எதற்கும்
ஆசை வேண்டும் !!
ஆசையின் மீது ஆசை வேண்டும் !!
அந்த ஆசையின் ஆசையோடு
சிறு அர்பணிப்பும் இருந்தால்
நிச்சயம் வரி வரையலாம் !
இன்னும் சில பாடல்கள்
வரிமாற்றத்தில் ,உள்ளது
வெகுவிரைவில் பதிப்பேன் !!