FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: பவித்ரா on October 31, 2012, 09:49:41 PM

Title: காதல்
Post by: பவித்ரா on October 31, 2012, 09:49:41 PM
நெருப்பு  இல்லாது

புகையும் எரிமலை ...

மனப்  பாறையிலே

வந்து மோதும் சுகமான தென்றல் !


ஆழமான உறவுகளையும்

ஐந்து நிமிடத்தில்

வெட்டி எரியும்

ராட்சத கோடாலி !


எந்த ஜிம்முக்கும்

போகாமல் மனதில்

வலிமை ஏத்தும்

மந்திரகோல் !


தனக்கென

ஒரு தினத்தை

தக்க வைத்திருப்பதே

அதன் தனிச்சிறப்பு !
Title: Re: காதல்
Post by: aasaiajiith on November 01, 2012, 10:50:31 AM
மடிந்து வரும்  காதலின் மரியாதையை
நிலை நிறுத்த வந்த "காதலுக்கு மரியாதை " வரிகள் !!

ஜிம் - உடற்பயிற்சிக்கூடம்  என பதித்திருக்கலாம் !!

வாழ்த்துக்கள் !!
Title: Re: காதல்
Post by: gab on November 01, 2012, 12:21:38 PM
எந்த ஜிம்முக்கும்

போகாமல் மனதில்

வலிமை ஏத்தும்

மந்திரகோல் !


காதலின் வலிமை பற்றிய நல்ல வரிகள். நன்றி நண்பி .
Title: Re: காதல்
Post by: Thavi on November 01, 2012, 07:33:33 PM
pavima remba arumaiya solli irruka unkavithai payanam thodara ennudaiya vaalthugal  :D
Title: Re: காதல்
Post by: பவித்ரா on November 01, 2012, 08:00:31 PM
nanri ajith ,nanber,thana avargale
Title: Re: காதல்
Post by: kanmani on November 05, 2012, 01:35:01 PM
pavi unga kavidhaiya inaikudhaan first time padikaren really superb inum neriya kavidhaigala ungalidam irundhu ethirpakiren