FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: JS on August 30, 2011, 12:48:02 PM

Title: உனக்காக நான் இல்லை...
Post by: JS on August 30, 2011, 12:48:02 PM
உன்னை வரைந்தேன்
உனக்குள் என்னை அறிய...
நீ பார்த்தால் கூட
எனக்கு சொர்க்கமே...
உன் பெயரை கேட்க
ஆசையடி..
நீ ஒலிக்கும் சிந்து கூட
எனக்கு ஓசையடி...
உன் மீது வீசும் சாரல்
என் மீது வீச
நான் மயங்கினேனடி..
உள்ளம் கலங்கினேனடி...
உனக்காக நான் இல்லையடி
ஓரமாய் நிற்கின்றேன்
உன் கொலுசொலி கேட்க...
Title: Re: உனக்காக நான் இல்லை...
Post by: Global Angel on August 31, 2011, 03:02:03 AM
Quote
நீ பார்த்தால் கூட
எனக்கு சொர்க்கமே
...


sema super linespa js ;)