FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: JS on August 29, 2011, 08:13:08 PM
-
ஒரு தடவை சொன்னால்
நூறு பூக்கள் பூத்தன
அது உன் பெயர் தான்...
நீ வரும் பொழுது
புன்னகைத்துக் கொண்டே
வந்தாய்.. எனை கண்டு ஏனோ
கோபம் காட்டுகிறாய்..
உன் நெற்றிப் பொட்டில்
ஏனடி என் பெயர்
எனை பிடிக்க வில்லை என்றால்...
-
நீ வரும் பொழுது
புன்னகைத்துக் கொண்டே
வந்தாய்.. எனை கண்டு ஏனோ
கோபம் காட்டுகிறாய்..
:( :( :( :(