FTC Forum
தமிழ்ப் பூங்கா => இங்கு ஒரு தகவல் => Topic started by: kanmani on October 29, 2012, 11:38:07 AM
-
பேஸ்புக் வீழ்ச்சிக்கு எட்டே எட்டு வருடம்...!
ஒரு அதிர்ச்சி தகவலையும் இங்கு பகிரவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இன்னும் எட்டே எட்டு வருடங்களில் பேஸ்புக் இருக்கும் இடம் இல்லாமல் போகும் என்ற அதிர்ச்சித் தகவலையும் வல்லுநனர்கள் வெளியிட்டுள்ளனர்.
ஒரு காலத்தில் இணைய ஜாம்பவனாக வலம் வந்த Yahoo நிறுவனத்திற்கு ஏற்பட்ட நிலையே Facbook-க்கிற்கும் ஏற்படும் என தெரிகிறது.
ஃபேஸ்புக்கிற்கு சரியான போட்டியாக களம்மிறங்கிய Google + அதை தகர்த்தெரியும் என்று கணித்துள்ளனர்.
பேஸ்புக்(FaceBook) சமீபத்தியில் பங்குசந்தை வர்த்தகத்தில் மோசமான வீழ்ச்சியைச் சந்தித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
பல மில்லியன் பயனர்களைக் கொண்ட பேஸ்புக் வீழ்ச்சியடைந்தாலும், அதனுடைய பயனர்களை இழக்காமல் இருக்கும் என்று நம்பப்படுகிறது.