FTC Forum
Technical Corner => கணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள் - Computer & Technical Informations => Topic started by: kanmani on October 29, 2012, 11:35:58 AM
-
செப்பேசி உலகில் பல மாற்றங்களை நாம் சந்தித்து வருகிறோம். புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய வித்தியாசமான, பயன்மிக்க பல Android இயங்குதளங்களை அடிப்படையில் அமைந்த பல புதிய செல்பேசிகளை நாம் கண்டு வருகிறோம். அந்த வகையில் Blackberry நிறுவனம் தனது Blackberry 10 Mobile அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த Blackberry 10 பதிப்பு மொபைலில் குரல் அடிப்படையிலான பயன்பாடு அமைக்கப்பட்டுள்ளது.
அதாவது நம்முடைய பேச்சை உணர்ந்து அதற்கு தகுந்தாற் போல் இந்த செல்பேசி செயல்படும். நமது பேச்சின் வழியாக கட்டளைகளை இடும்போது அதைப் புரிந்துக்கொண்டு இந்த செல்பேசி செயல்படும். இந்த தொழில்நுட்பத்திற்கு பேச்சுணரி பயன்படுகிறது.
Apple Mobile களில் உள்ள Audio வைப்போன்றதொரு ஒலிநயத்துடன் கூடிய ஆடியோ அமைப்பும் இதில் அமைந்திருப்பது சிறப்பு.