FTC Forum

தமிழ்ப் பூங்கா => பொதுப்பகுதி => Topic started by: kanmani on October 29, 2012, 11:23:41 AM

Title: மெட்ராஸ் மாகாணம் 'தமிழ்நாடு' ஆனது எப்படி?
Post by: kanmani on October 29, 2012, 11:23:41 AM

வணக்கம் நண்பர்களே..
மெட்ராஸ் மாகாணத்துக்கு 'தமிழ்நாடு' என பெயர் பெற்றது எப்படி? இதற்குப் பின்னணியில் இருந்து பாடுபாட்டவர்கள் யார்.? எப்போது தமிழ்நாடு பெயர் மாற்றம் செய்யப்பட்டது என்ற விளக்கத்துடன் இரண்டு பக்கங்களே உள்ள  இச்சிறு மென்னூலைத் தரவிறக்கி பயன்படுத்திக்கொள்ளுங்கள். மாணவர்களுக்கும், மற்றவர்களுக்கும் பொது அறிவை வளர்க்கும் விதமாக இச்சிறு இலவச மென்னூல் அமையும் என்பதில் சந்தேகமில்லை.

மென்னூலில் சில வரிகள்

மாநில மறுசீரமைப்பு ஆணையத்தின் பரிந்துரை மீது 1956 மார்ச்சில் மெட்ராஸ் மாகாண சட்டமன்றத்தில் நிகழ்ந்த விவாதத்தில், மெட்ராஸ் மாகாணத்தின்(Madras) பெயர் 'தமிழ்நாடு என பெயர் மாற்றப்பட வேண்டும என்று வலியுறுத்தப்பட்டது.

EstablishedhistoryofTamilNadu

மெட்ராஸ் மாகாணத்துக்கு 'தமிழ்நாடு' என்று பெயர் சூட்டக்கோரி உண்ணா விரதமிருந்து உயிர் நீத்தவர். க.பெ. சங்கரலிங்கனார்.