FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: JS on August 27, 2011, 12:54:53 PM

Title: உன் பாசம் வீணாகுமோ !...
Post by: JS on August 27, 2011, 12:54:53 PM
எனக்கென இருந்தது
உன்னிடம் தந்தேன்...
ராசியான நாட்கள்
ராசியில்லாத நான்...
நீ புன்னகைக்கும் ஓசையில்
நான் மலர்ந்து விடில்
நேரம் ஏதடி...
என் நிம்மதி போனதடி
செல்லமாய் நீ கொஞ்சும் வேளையில்
சீக்கிரமாய் என் உயிர்
பிரிய வேண்டினேன்...
உன் பாசம் வீணாகுமோ என்று...!!
Title: Re: உன் பாசம் வீணாகுமோ !...
Post by: pEpSi on August 27, 2011, 02:29:29 PM

என் நிம்மதி போனதடி
செல்லமாய் நீ கொஞ்சும் வேளையில்
சீக்கிரமாய் என் உயிர்
பிரிய வேண்டினேன்...
உன் பாசம் வீணாகுமோ என்று...!!





Nice lines js..
Title: Re: உன் பாசம் வீணாகுமோ !...
Post by: Global Angel on August 27, 2011, 09:07:23 PM
Quote
செல்லமாய் நீ கொஞ்சும் வேளையில்
சீக்கிரமாய் என் உயிர்
பிரிய வேண்டினேன்...

nice line.. ;)