உழவுக்கும் அழிவுக்கும் உங்கள் கரமே உள்ளபடி பிறர்தரவோ தீதும் நன்றும்? மழையாகும் அன்பாலே மனதை நனைக்க மனிதத்தின் பயிர்வளரும் மணமும் வீசும் அழகான உலகத்தில் வாழ வேண்டின் அதற்கேனும் மனிதத்தை பேண வேண்டும் தொழும்நேரம் இறைவனையே கேட்டு நிற்போம் தொலையாமல் மனிதத்தை காக்க வேண்டும்.
Title: Re: ஒரு பரந்த வானத்தின் கீழே!
Post by: Global Angel on August 27, 2011, 09:05:19 PM
தொழும்நேரம் இறைவனையே கேட்டு நிற்போம் தொலையாமல் மனிதத்தை காக்க வேண்டும்.