FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: JS on August 26, 2011, 07:04:02 PM

Title: கல்லூரி கவிதை...
Post by: JS on August 26, 2011, 07:04:02 PM
கலர் கனவுகளோடு வரும்
சிட்டுக்குருவிகள்...
கனவு தேசத்தில் வாழும்
கொட்டும் அருவிகள்...
கவலையயை அறியாத
வண்ணச் சிறகுகள்...

தேடி அலைந்து பிடித்ததோ
தேனீக்கள்...
சர்க்கரையாய் இனிக்கிறது
நம் நாட்கள்...
சுவாசமெங்கும் வெண்பாக்கள்
சேர்ந்து ரசிக்க செம்மீன்கள்...
இது கல்லூரி கவிதை
சலனமில்லாத சாகச பறவைகள்...
Title: Re: கல்லூரி கவிதை...
Post by: Global Angel on August 26, 2011, 07:51:05 PM
kaloori naadkal enrum inimayana ninaivukal ...js ;)
Title: Re: கல்லூரி கவிதை...
Post by: pEpSi on August 26, 2011, 09:04:18 PM
nice js kalluri valkai ya gnabagam paduthathenga :'(  :'( :'( :'( :'( :'(