FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: aasaiajiith on October 26, 2012, 01:07:19 PM

Title: "ஓசை "
Post by: aasaiajiith on October 26, 2012, 01:07:19 PM
அழகிய ஓசைகளெல்லாம் ஒன்றுக்கூடி
ஓர் தீர்க்க கூட்டம் நடத்தி
நீ இருக்கும் இடத்தில் மட்டும்
தலைவைத்தும் படுப்பதில்லையென
திட்டவட்டமாய் தீர்மானமிட்டதுதான் மீதம்
கூட்டத்தினில் கரவோசை அடங்கிடுவதர்க்குள்
சூரியனே அடங்கிவிட்டது !!

"ஓசை "
Title: Re: "ஓசை "
Post by: supernatural on November 05, 2012, 08:40:16 PM
nalla varigal..
Title: Re: "ஓசை "
Post by: aasaiajiith on November 06, 2012, 09:51:20 AM
வாழ்த்திற்க்கு நன்றி !!