FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: aasaiajiith on October 26, 2012, 12:02:41 PM

Title: " கருமை "
Post by: aasaiajiith on October 26, 2012, 12:02:41 PM
செம்மைக்கு கிடைத்த செழுமை
ஏனோ ?
கருமைக்கு கிட்டவில்லை ??
உன்னில் ஒன்றிரண்டிடங்களில் தவிர்த்து
வேறெங்குமில்லை,கருமைக்கான
பெருமை ...

" கருமை "
Title: Re: " கருமை "
Post by: supernatural on November 05, 2012, 08:41:16 PM
karumaiyin perumai arumai...
Title: Re: " கருமை "
Post by: aasaiajiith on November 06, 2012, 09:50:34 AM
வாழ்த்திற்க்கு நன்றி !!