FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: aasaiajiith on October 26, 2012, 12:01:56 PM
-
வெறி என்றொரு
வார்த்தை வழங்கி
வரி வரை என்கின்றாய்
ஒரே வார்த்தையில் வரைகின்றேன்
நீ,உன் நினைவு என்றால் எனக்கு
வெறும் வெறியல்ல
"கொலை"வெறி ..
"வெறி "
-
நீ,உன் நினைவு என்றால் எனக்கு
வெறும் வெறியல்ல
"கொலை"வெறி ..
verithanamaana anbendral ithuthaano???
nalla padaippu..
-
வாழ்த்திற்க்கு நன்றி !!