FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: aasaiajiith on October 26, 2012, 12:00:03 PM
-
முகம்மது கடாபி
பர்வேஷ் முஷாரப்
ஒசாமா பின்லேடன்
சதாம் ஹுசைன்
இடிஅமீன்
அடோல்ப் ஹிட்லர்
இவர்களின் ஏகாதிபத்தியத்தை அப்படியே
எடுத்துவாயிலிட்டு ,ஏப்பம் விட்டிடும்
தனித்துவம் தனித்திருந்தும்
சரித்திரத்தை,சிறப்பாய் ஏமாற்றிவிட்டு
சிறப்புடன் சிரித்து சிரித்திருக்கும்
என் காதல் சர்வாதிகாரியே !
மேற்குறிப்பிட்டவருக்கும் , மற்றும்
ஏனையோருக்கும் எதிரி நீ
என்னைத்தவிர ....
எதிரி ...
-
nice
-
நைசுக்கு.நன்றி!!_