FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: aasaiajiith on October 26, 2012, 11:59:22 AM

Title: " இமைகளே
Post by: aasaiajiith on October 26, 2012, 11:59:22 AM
உன்னில் எனை கவர்ந்ததுன் கண்களே !
உன்னில் உனையே கவர்ந்ததும் அக்கண்களே !

உன் கண்களின் கவின் கவர்ச்சிக்கு
கனக்கச்சிதமான காரணம் யாதென்றேன் ?
கணமும் யோசிக்காமல் கண்ணீர் என்கின்றாய்
எனைகேட்டால், உன் விழியரசிக்கு
வெண்சாமரத்தத்திற்க்கு இணையாய்
கருஞ்சாமரம் வீசிடும்
துயில்கொள்ளும் தருணத்தினில்
திரைப்போர்வையாய் திறன்படும்
உன் " இமைகளே ".....
Title: Re: " இமைகளே
Post by: Thavi on November 03, 2012, 02:59:33 AM
simple superp ajith
Title: Re: " இமைகளே
Post by: aasaiajiith on November 03, 2012, 03:49:46 AM
நன்றிகள்.தவி!!!!