FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: aasaiajiith on October 26, 2012, 11:57:53 AM
-
என்னவளே !
கரையோரமிருந்து உனை கண்டேன்
நின் எழில் சிறப்பினில் , இதயமிழந்தேன்
உயிரே ௧ உன்மீது அன்றே காதல் கொண்டேன்
லட்சம்கவிக்கொண்டு அர்சித்துவிட்டேன்
ஒரேயொருமுறை தொட்டுக்கொள்கிறேன்
கொஞ்சம் மனமிரங்கி , கீழிறங்கிவா
என் தொடுவானமே !!
தொடுவானமே !!
-
nice poem ajith
-
நைசாக.நைசுபோட்ட.நைசான
நைசு.நண்பனே!
நன்றிகள்!!