FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: aasaiajiith on October 26, 2012, 11:51:36 AM
-
காலகாலமாய் காத்துவருகின்றேன்
கத்தரிக்கோல் கொண்டு நீ
கத்தரித்தேறிந்துவிட்ட உன்
கால் கட்டைவிரலின்
கால் நகத்தினை
காவியமாய் .....
காவியம் ...
-
கால் கட்டைவிரலின்
கால் நகத்தினை
காவியமாய் .....
unnatha varigal...kaaviyam azagu..
-
வாழ்த்திற்க்கு நன்றி !!