FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: aasaiajiith on October 26, 2012, 11:50:41 AM

Title: வசீகரம் !!
Post by: aasaiajiith on October 26, 2012, 11:50:41 AM
என் வரிகள் ஒவ்வொன்றும்
வசீகரமாய் இருப்பதாய் சொல்லி
சொல்லி ரசிக்கும் வசீகரியே !
வசீகரத்திற்கு காரணம் ஏதும் ரகசியமில்லை
வசீகரியுன்னை வசீகரித்திடவே
வார்த்தைகளை வசப்படுத்தி
வசபடுத்திய வார்த்தைகளை வரிசைபடுத்தி
வரிவரியாய் வரைந்திடும் ,
வரிகள் வசீகரம் !!

வசீகரம் !!
Title: Re: வசீகரம் !!
Post by: supernatural on November 05, 2012, 08:49:47 PM
வசீகரியுன்னை வசீகரித்திடவே
வார்த்தைகளை வசப்படுத்தி
வசபடுத்திய வார்த்தைகளை வரிசைபடுத்தி
வரிவரியாய் வரைந்திடும் ,
வரிகள் வசீகரம் !!


vaseekarikkaana vaseegara varigal anaithum vaseegaramaai....
Title: Re: வசீகரம் !!
Post by: aasaiajiith on November 06, 2012, 09:48:14 AM
வாழ்த்திற்க்கு நன்றி !!