FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: aasaiajiith on October 26, 2012, 11:49:39 AM

Title: கொடி ....
Post by: aasaiajiith on October 26, 2012, 11:49:39 AM
கொள்ளை அழகினில் - என்
உள்ளம் கொள்ளை கொள்ளும்
அளவினில், சற்றே எல்லை மீறி
எனக்கு தொல்லை தந்திடும்
அவ்விரு முல்லைகளை தாங்கிடும்
கொடி தேகமோ ?
தேகம் கொடியோ ?

கொடி ....