FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: aasaiajiith on October 26, 2012, 11:47:38 AM

Title: விசித்திரம் ....
Post by: aasaiajiith on October 26, 2012, 11:47:38 AM
கற்சிலைகளையும், சித்திரங்களையும்
சற்றும் சட்டைசெய்யாத என் மனம்
பொற்சிலையாய் மிளிர்ந்திடும்
உயிர்சிலை உன்னிடம் எக்கச்சக்கமாய்
சிக்கியதுதான் விசித்திரம் ....

விசித்திரம் ....
Title: Re: விசித்திரம் ....
Post by: supernatural on November 05, 2012, 08:52:46 PM
nalla varigal..
Title: Re: விசித்திரம் ....
Post by: aasaiajiith on November 06, 2012, 09:47:36 AM
வாழ்த்திற்க்கு நன்றி !!