FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: !! AnbaY !! on October 22, 2012, 06:57:01 PM

Title: "மக்கு"
Post by: !! AnbaY !! on October 22, 2012, 06:57:01 PM
"மக்கு" என்று செல்லமாக அழைத்தால் என்னவள் !!
அவள் அன்பால் உண்மையாக" மக்கு" ஆனேன்
புரிந்தது ஒரு நாள் -அவள்
என்னை செல்லமாக மக்கு என்று சொல்லவில்லை ..
என்மீது  அன்பு கொண்டதால் நீ  மண்ணோடு - மக்கு
என்பதை தான் அப்படி மக்கு மக்கு
என்று உரைத்தால் என்று !!
அவள் மீது கொண்ட அன்புக்காக மக்குவேன் மண்ணோடு
" நெஞ்சம் ஒரு முறை நீ என்றது " என்று நீ சொன்ன
அந்த  நாளில் மக்குவேன் மண்ணோடு "மக்காக "
Title: Re: "மக்கு"
Post by: Thavi on October 23, 2012, 02:44:13 AM
anby unga kavithai remba nalla iruku ungal kavithai payanam thodara ennudaiya vaalthugal  ;D ;D