FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: JS on August 24, 2011, 09:55:29 PM

Title: மின்சார பெண்ணே...
Post by: JS on August 24, 2011, 09:55:29 PM
வெறுமையாய் நின்றேன்
வேடிக்கையாக்கினாய்...
சவுகரியமானேன்
சவூதிக்கே அனுப்பினாய்...
சில்லு சில்லாய்
சிதறச் செய்தாய்...
செக்கு போல்
சுற்றி வந்தாய்...
வீரத்தை மீட்டு தந்தாய்
மின்சாரப் பெண்ணே...
நான் தீண்டும் தூரத்தில்
நீ இல்லை...!!
Title: Re: மின்சார பெண்ணே...
Post by: Arya on August 24, 2011, 11:59:17 PM
nice


AryA
Title: Re: மின்சார பெண்ணே...
Post by: Global Angel on August 26, 2011, 01:35:49 AM
Quote
நான் தீண்டும் தூரத்தில்
நீ இல்லை...!!
ice kavithai