FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: aasaiajiith on October 17, 2012, 08:25:43 PM

Title: மௌன புரட்சி
Post by: aasaiajiith on October 17, 2012, 08:25:43 PM
மௌனம்,என் மௌனம்
மௌன மொழி,மௌன பாஷை
மௌன வார்த்தை, மௌனகீதம்
மௌனராகம் ,மௌன யுத்தம் என
சிலநாட்களாய் , அப்புறம் இப்புறம்
என திரும்பும் எப்புறமும் ,
மௌனம்,மௌனம்,மௌனமே ...

அடியே ! மௌனமான என் மௌனமொழியாளே !

அறுபதாண்டு வரலாறு கொண்ட கழகத்திற்க்கே
கொள்கைரீதியாய் தம் கொள்கை பரப்பிட
ஒரே ஒரு கொள்கைபரப்புச்செயலாளர் தான்.
உன்னால் மட்டும் எப்படி முடிந்தது ??
எட்டுத்திக்கும் உன் கொள்கை தனை
பல கொள்கைபரப்புச்செயலாளர் கொண்டு
மொட்டவிழும் மௌனத்தையும் மிஞ்சிடும்விதம்
மௌனமாய் ஓர் மௌன புரட்சி செய்திட ......
Title: Re: மௌன புரட்சி
Post by: supernatural on October 17, 2012, 08:38:57 PM
உன்னால் மட்டும் எப்படி முடிந்தது ??
எட்டுத்திக்கும் உன் கொள்கை தனை
பல கொள்கைபரப்புச்செயலாளர் கொண்டு
மொட்டவிழும் மௌனத்தையும் மிஞ்சிடும்விதம்
மௌனமாய் ஓர் மௌன புரட்சி செய்திட ......

azagaana vaarththaigal ..inimaiyaana varigal
Title: Re: மௌன புரட்சி
Post by: Anu on October 19, 2012, 10:39:24 AM
உன்னால் மட்டும் எப்படி முடிந்தது ??
எட்டுத்திக்கும் உன் கொள்கை தனை
பல கொள்கைபரப்புச்செயலாளர் கொண்டு
மொட்டவிழும் மௌனத்தையும் மிஞ்சிடும்விதம்
மௌனமாய் ஓர் மௌன புரட்சி செய்திட ......

azagaana vaarththaigal ..inimaiyaana varigal
enakum romba pidichi iruku indha varigal.
nice kavithai ajith :)
Title: Re: மௌன புரட்சி
Post by: aasaiajiith on October 19, 2012, 10:50:44 AM
நன்றி இயற்கையே !
நன்றி அணு !!