பொறாமையில்லா
மிருகங்களினால்
பொறுமை இழந்து
மனம் தவிக்கிறது..
முதன்மை தேடி அலையும் மிருகம்
தன் மதிப்பை இழந்து
கடைசியை கைப்பற்றுகிறது
நல் உள்ளங்களில்...
கவிதை நன்று .. சொந்த அனுபவமாய் இருந்தால் மனவருத்தங்கள் ..Quoteபொறாமையில்லா
மிருகங்களினால்
பொறுமை இழந்து
மனம் தவிக்கிறது..
இதன் அர்த்தம் என்னவென்று சரியாக புலப்படவில்லை தெளிவு படுத்த முடிமாQuoteமுதன்மை தேடி அலையும் மிருகம்
தன் மதிப்பை இழந்து
கடைசியை கைப்பற்றுகிறது
நல் உள்ளங்களில்...
ரசித்த வரிகள் ... நன்று
nice kavithai..
பலநேரங்களில் உண்மை
நிலைப்பதில்லை
எல்லாநேரங்களிலும் பொய்
ஜெயிப்பதில்லை...
அற்ப விஷயங்களில்
நாட்டம் கொள்ளும் மனமே
உணமையாய் ஒரு நாள்
உன்னிலையில் வாழ்வாயா??...
பலநேரங்களில் உண்மை
நிலைப்பதில்லை
எல்லாநேரங்களிலும் பொய்
ஜெயிப்பதில்லை...