(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi3.ytimg.com%2Fvi%2F6AX2coz1kOA%2Fmovieposter.jpg%3Fv%3D4e3b8220&hash=52b630e6886d771b31a09be14b19ae4d83f49e1d)
இந்த வாரம் இசை தென்றல் நிகழ்ச்சியில் , நமது சூப்பர் *ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த படத்திலிருந்து பாடல் கேட்போகின்றேன் !
"புது கவிதை " S.P.முத்துராமன் இயக்கிய இப்படம் , 1976 கன்னட மொழியில் வெளிவந்த "நா நின்ன மரேயலாறே ".படத்தின் தழுவல் .
காதலை மையமாக கொண்ட இத்திரைப்படத்தின் திரைக்கதை மிக அழகாக வடிவமைக்கபட்டிருக்கும் .அர்த்தம்நிரைந்ததாய் .
ஒரு கதாநாயகன் இப்படித்தான் இருக்கவேண்டும் என்ற கட்டுப்பாட்டை உடைத்தெறிந்த நடிகர் ரஜினிகாந்த் . ஆகையால் தன் அவர் இன்றும் சூப்பர் ஸ்டார் .
எனக்கு பிடித்த பாடல் 'வெள்ளை புறா ஒன்று ' , பாடல்கள் திரு வைரமுத்து ,இளையராஜாவின் இசை அமுதத்தில் யேசுதாஸ் /S.ஜானகி அவர்களின் மயக்கும் குரலில் .
இந்த பாடல் இன்றுவரை *சூப்பர் ஸ்டார் ரின் * ஒரு அழகான இனிமையான காதல் மெல்லிசை பாடல் .