FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Yousuf on August 22, 2011, 02:47:06 PM
-
அவருக்குப் பிடித்தாற்போல்
எழுதிப்பார்த்தேன்.
இவருக்குப் பிடிக்கவில்லை!
இவருக்குப் பிடிக்கும்படி
எழுதிப்பார்த்தேன்
அவருக்குப் பிடிக்கவில்லை!
எல்லோருக்கும் பிடிக்கும்படி
எழுதுவது எப்படி?
யோசித்து.. யோசித்து..
முதலில்
எனக்குப் பிடித்ததை
எழுதிப் பார்க்கிறேன்.
எல்லோருக்கும் பிடிக்கிறது!
-
sonthama eluthina 4 peru rasikkathan seivaagapa.... ;D
-
naan sudrenu yenna kuthuikamkiriya loochu... >:( >:( >:(