FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: viswa on October 07, 2012, 05:12:36 PM
-
காதலைப்
பிடிக்காதவர்களையும்
படிக்கவைக்கிறது
காதல் கவிதைகள்
காதல்
பிடித்தவர்களோ
பைத்தியமாகிக்
கொண்டிருக்கிறார்கள்
தோல்விகளால்...
காதலை மட்டும்
காதலித்தவர்கள்
கவினஞாகிறார்கள்... :-*