(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi1033.photobucket.com%2Falbums%2Fa419%2Ftabitha_057%2Fkungfu.gif&hash=b05fbf55a2f921fef0d11691f4544002beb78b0f)
Vanakam KungfuMaster(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi1033.photobucket.com%2Falbums%2Fa419%2Ftabitha_057%2Fth_kungfu1.gif&hash=b25fdae98ebf6c733ceb72b63a0e2625683f90e7)
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2F2.bp.blogspot.com%2F-7s_VnRDKCE4%2FTlMqoSBXdTI%2FAAAAAAAAAB4%2FdzEFUewK2TE%2Fs1600%2FDuet_%252528film%252529_300.jpg&hash=4794cea5c1e4279eaaa347d8e5a8608a013fdb16)
இந்த வாரம் நான் விரும்பும் பாடல் இடம்பெற்றிருக்கும் படம் " டூயட்"
இந்த படம் பிரெஞ்சு மொழியில் இயக்குனர் எட்மன்ட் ரோச்டண்டு இயற்றிய
"ச்ய்ரனோ டி பெர்கேராக் " படத்தின் தழுவல்
இப்படம் திரு கத்ரி கோபால்நாத் அவர்களை ஜனரஞ்சகமான படத்திற்கு அறிமுகம் செய்தது.
மேலும் இப்படத்தின் பெரும்பான்மை இசை சக்ஸ்போனினை கொண்டு அமைக்கபட்டது .
1990 இன் தலைசிறந்த இசை அமைப்பாய் ரஹ்மான் அவர்களுக்கு அமைந்தது .
எனக்கு பிடித்த பாடல் " என் காதலே என் காதலே ".இந்த பாடலின் காட்சியமைப்பின் பிரபு அவர்கள் சாக்ஸ்போன் கலைஞர் . கதாநாயகி மீனாட்சியை பார்த்ததும் அஞ்சலி அஞ்சலி எனும் மேட்டில் இசைக்க , அதை தம்பி ரமேஷ் அரவிந்த கண்டதும் மாற்றி அமைப்பர் .
இந்த பாடல் ஒரு பெரும் மனநிறைவை கொடுக்கும் கேட்பவர்க்கு .மனம் இளகியதாய் உணர்வர் , கண்களில் கண்ணீர் தன்னையறியாமல் வெளி வரலாம் ,சப். பாலசுப்ரமினியம் அவர்களின் மயக்கும் குரலில்,இசை அமைப்பாளர் ரஹ்மான் அவர்களின் அபார இசை அமைப்பில் , வைரமுத்து அவர்களின் அற்புதமான வரிகளில் அமைந்த பாடல் .
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi1033.photobucket.com%2Falbums%2Fa419%2Ftabitha_057%2Fkungfu.gif&hash=b05fbf55a2f921fef0d11691f4544002beb78b0f)Nandri KungfuMaster(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi1033.photobucket.com%2Falbums%2Fa419%2Ftabitha_057%2Fth_kungfu1.gif&hash=b25fdae98ebf6c733ceb72b63a0e2625683f90e7)