FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: aasaiajiith on October 05, 2012, 10:04:42 AM
-
உனக்கு மட்டுமே சாத்தியம் !
ஆழ்மனதின் ஆழமதில் நல்
ஆழமாக அமைந்திருப்பவளே !
மருத்துவத்தின் சரித்திரத்திலேயே இல்லா
ஓர் மகத்துவ சாதனையை
சர்வ சாதாரணமாய் சாதித்திடுதல்
முடியுமென்றால் , சத்தியமாய்
அது, உனக்கு மட்டுமே சாத்தியம் !
ஆழ்மயக்கத்தின் (COMA) பாழ்மயக்கதிலும்
"உன் நினைவுகள்" மட்டும் நீங்காதிருக்க
உனக்கு மட்டுமே சாத்தியம் !
-
ஆழ்மயக்கத்தின் (COMA) பாழ்மயக்கதிலும்
"உன் நினைவுகள்" மட்டும் நீங்காதிருக்க
உனக்கு மட்டுமே சாத்தியம்
ungal avalin ninaivugalukku ithanai valimaiya??
nitchayam avalaal mattumey saaththiyam.. :P :) nalla varigal
-
nandri !!!