FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: aasaiajiith on October 01, 2012, 10:21:28 PM

Title: அகிம்சாவாதியாய்.....
Post by: aasaiajiith on October 01, 2012, 10:21:28 PM
நேற்றுவரை.
கொடும்.தீவிரமான
தீவிரவாதியானவன்
அமைதியையே.அகமாக்கிக்கொண்ட
நின்.நிதர்சன.நினைவுகளால்
அகிம்சாவாதியாய்...