FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: aasaiajiith on October 01, 2012, 10:10:06 AM
-
ஆட்சியும் நீயே , மாட்சியும் நீயே ,...
அழகே !
என் மனமெனும் மாளிகையின்
அந்தப்புரத்தினில் மட்டுமல்ல
திரும்பும் எந்தப்புறத்திலும்
ஆளுமை புரிந்திடும் ஆட்சியும் நீயே
என் இதயதேசத்தின் மொத்தமுழு மாட்சியும் நீயே .....