FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: vimal on September 28, 2012, 04:30:04 PM
Title:
வெட்கம்
Post by:
vimal
on
September 28, 2012, 04:30:04 PM
முகச்சாயம் அடித்து அழகை
மேன்மை படுத்தும்
பெண்களுக்கிடையே-என்னவள்
முகத்தில் பூசிக்கொள்ளா சாயமாய்
அவளின் வெட்கம்!!!
Title:
Re: வெட்கம்
Post by:
பவித்ரா
on
October 01, 2012, 02:40:44 AM
nice nanba okok un aal avlo vetka paduma
Title:
Re: வெட்கம்
Post by:
Thavi
on
October 01, 2012, 06:19:48 PM
kalakura vimal thodarnthu eluthu da :D