FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: vimal on September 28, 2012, 04:23:07 PM
-
யாரையும் ஏற்க்காத என் மனது
அவளை மட்டும் ஏற்றுக்கொண்டது!
மழைத்துளியாய் மனதில் விழுந்தால்
அவளின் வடிவம் குளமாய் தேங்கியது!
கறைபடா என் உள்ளத்தில் அழிக்க முடியா
கறையாய் படர்ந்து விட்டால்!
என் இதயத்தை அவள் வசம், வசியம்
செய்துவிட்டால், அவளின் பிம்பம்
என் இதயக்கன்னாடியில் எதிரொலிக்கிறது,
என்னிடம் அவள் பேசாவிட்டாலும் பேசும் ஓவியமாய்!!!